மருத்துவ முகாம் – சுகுணாபுரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை(தெற்கு) மாவட்டம் சுகுணாபுரம் கிளை சார்பாக கடந்த 17/08/2016 அன்று மருத்துவ முகாம் நடைபெற்றது.

முகாம் வகை: 400 நிலவேம்பு கசாயம் வழங்குதல்
நபர்கள் எண்ணிக்கை: 400