மருத்துவ முகாம் – சாரமேடு கிளை

கோவை மாவட்டம் சாரமேடு கிளை  சார்பாக கடந்த 06-10-2013 அன்று ரேஷ்மிகா பெண்கள் மருத்துவமனை, மற்றும் கிரீன் மெடிகல் இணைந்து பெண்களுக்கான கர்ப்பப்பை சம்மந்தமான மருத்துவ முகாம் சாரமேடு பள்ளியில் வைத்து நடைபெற்றது…………..