மருத்துவ முகாம் – சாரமேடு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை(தெற்கு) மாவட்டம் சாரமேடு கிளை சார்பாக கடந்த 15/10/2016 அன்று மருத்துவ முகாம் நடைபெற்றது.

முகாம் வகை: சர்க்கரை நோய் பரிசோதனை முகாம்
நபர்கள் எண்ணிக்கை: 100