மருத்துவ முகாம் – காரமடை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை(வடக்கு) மாவட்டம் காரமடை கிளை சார்பாக கடந்த 15/08/2016 அன்று மருத்துவ முகாம் நடைபெற்றது.

முகாம் வகை: பிரசர் சுகர் கண்
நபர்கள் எண்ணிக்கை: 115