மருத்துவ முகாம் – கனேசபுரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாமக்கல் மாவட்டம் கனேசபுரம் கிளை சார்பாக கடந்த 24/08/2016 அன்று மருத்துவ முகாம் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

முகாம் வகை: பல் பரிசோதனை மற்றும் ஆலோசனை
நபர்கள் எண்ணிக்கை: 70