மருத்துவ முகாம் – கனேசபுரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாமக்கல் மாவட்டம் கனேசபுரம் கிளை சார்பாக கடந்த 08/09/2016 அன்று மருத்துவ முகாம் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

முகாம் வகை: பொது மருத்துவ பரிசோதனை பெண்களுக்கு
நபர்கள் எண்ணிக்கை: 50