மருத்துவ முகாம் – ஆனைமலை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை(தெற்கு) மாவட்டம் ஆனைமலை கிளை சார்பாக கடந்த 11/05/2016 அன்று மருத்துவ முகாம் நடைபெற்றது.

முகாம் வகை: இரத்தவகை இரத்த அழுத்தம் சர்க்கரை நோய் கண்டறியும் முகாம்
நபர்கள் எண்ணிக்கை: 70