மருத்துவ முகாம் – அல்அமீன் காலனி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை(தெற்கு) மாவட்டம் அல்அமீன் காலனி கிளை சார்பாக கடந்த 21/07/2016 அன்று மருத்துவ முகாம் நடைபெற்றது.

முகாம் வகை: தடுப்பூசி போடுவது
நபர்கள் எண்ணிக்கை: 25