மருத்துவ பரிசோதனை முகாம் – மேல்பட்டாம்பாக்கம்

கடலூர் மாவட்டம் மேல்பட்டாம்பாக்கம் கிளை சார்பாக கடந்த 10 09 012 அன்று சகோதரர் ஒருவருக்கு மலேரியா காய்ச்சல் இருப்பது அறியப்பட்டது ,
இதே போன்று மற்றவர்கள் யாருக்கேனும் மலேரியா காய்ச்சல் உள்ளதா என கண்டறியும் பரிசோதனை முகாம் மேல்பட்டாம்பாக்கம் TNTJ அலுவலகத்தில் நடைபெற்றது ,

இதில் பொதுமக்கள் கலந்நுகொண்டு இரத்த பரிசோதனை செய்து கொண்டனர்