தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் சார்பாக கடந்த 08.10.2010 அன்று அப்துல்லாஹ் என்கின்ற சகோதரர் அவர்களின் மருத்துவ செலவிற்காக ரூபாய் 5111.00 மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.
அப்துல்லாஹ் அவர்களின் இருகால்களும் செயலிழந்து அறுவை சிகிச்சை செய்யவுள்ளார்.