மருத்துவ உதவி – மண்டபம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம்(தெற்கு) மாவட்டம் மண்டபம் கிளை சார்பாக கடந்த 23/12/2016 அன்று மருத்துவ உதவி செய்யப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:

பணம்/பொருள்: 4000
வாங்கியர் பெயர்: கதிரவன்
மொத்த மதிப்பு: 4000