மருத்துவ உதவி – மங்களக்குடி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம்(வடக்கு) மாவட்டம் மங்களக்குடி கிளை சார்பாக கடந்த 24/10/2016 அன்று மருத்துவ உதவி செய்யப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:

பணம்/பொருள்: இருபது ஆயிரம்
வாங்கியர் பெயர்: ஹதீஜா பீவியின் மகன்
மொத்த மதிப்பு: 20000