மருத்துவ உதவி – பனைக்குளம்(வடக்கு)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம்(வடக்கு) மாவட்டம் பனைக்குளம்(வடக்கு) கிளை சார்பாக கடந்த 22/10/2016 அன்று மருத்துவ உதவி செய்யப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:

பணம்/பொருள்: ரூபாய் ஐந்து ஆயிரம்
வாங்கியர் பெயர்: இக்ராமுல் ஹஸன்
மொத்த மதிப்பு: 5000