மருத்துவ உதவி – நெல்லிக்குப்பம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் வடக்கு மாவட்டம் நெல்லிக்குப்பம் கிளை சார்பாக கடந்த 14/12/2016 அன்று மருத்துவ உதவி செய்யப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:

பணம்/பொருள்: பணம்
வாங்கியர் பெயர்: அப்துல் மஜீது
மொத்த மதிப்பு: 4600