மருத்துவ உதவி – நீலகிரி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நீலகிரி மாவட்டம் சார்பாக கடந்த 08/12/2016 அன்று மருத்துவ உதவி வழங்கப்பட்டது.

பணம்/பொருள்: 3500
வாங்கியர் பெயர்: அப்துல்லாஹ்
மொத்த மதிப்பு: 3500