மருத்துவ உதவி – தேங்காய்பட்டணம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் கிளை சார்பாக கடந்த 23/10/2016 அன்று மருத்துவ உதவி செய்யப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:

பணம்/பொருள்: பணம்
வாங்கியர் பெயர்: ராஜீவ்
மொத்த மதிப்பு: 16,000