மருத்துவ உதவி – திருவிதாங்கோடு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு கிளை சார்பாக கடந்த 04/10/2016 அன்று மருத்துவ உதவி செய்யப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:

பணம்/பொருள்: பணம்
வாங்கியர் பெயர்: ஜகாபர் சாதிக்
மொத்த மதிப்பு: 52,140