மருத்துவ உதவி – திருவண்ணாமலை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம் சார்பாக கடந்த 28/10/2016 அன்று மருத்துவ உதவி செய்யப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:

பணம்/பொருள்: பணம்
வாங்கியர் பெயர்: அப்துல்லாஹ்
மொத்த மதிப்பு: 3000