மருத்துவ உதவி – ஜி.எம். நகர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை(தெற்கு) மாவட்டம் ஜி.எம். நகர் கிளை சார்பாக கடந்த 26/11/2016 அன்று மருத்துவ உதவி வழங்கப்பட்டது.

பணம்/பொருள்: 1000
வாங்கியர் பெயர்: யூசுப்
மொத்த மதிப்பு: 1000