மருத்துவ உதவி – செல்வபுரம் (தெற்கு)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை(தெற்கு) மாவட்டம் செல்வபுரம் (தெற்கு) கிளை சார்பாக கடந்த 16/12/2016 அன்று மருத்துவ உதவி வழங்கப்பட்டது.

பணம்/பொருள்: 2500
வாங்கியர் பெயர்: ஷேக் அலி
மொத்த மதிப்பு: 2500