மருத்துவ உதவி – கோட்டைப்பட்டினம் கிளை

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் கிளை சார்பாக 21-10-2015 அன்று புதுக்கோட்டை மாவட்டம், P.R.பட்டினத்தைச் சார்ந்த விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த சகோ இப்ராம்ஷா அவர்களுக்கு மருத்துவ உதவியாக ரூ.34000.00 வழங்கப்பட்டது.