மருத்துவ உதவி – ஆழ்வார் திருநகரி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி கிளை சார்பாக கடந்த 20/03/2017 அன்று மருத்துவ உதவி வழங்கப்பட்டது.

பணம்/பொருள்: 5000
வாங்கியர் பெயர்: அப்துல் மஜித்
மொத்த மதிப்பு: 5000