மருத்துவ உதவி – ஆற்றங்கரை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம்(வடக்கு) மாவட்டம் ஆற்றங்கரை கிளை சார்பாக கடந்த 09/11/2016 அன்று மருத்துவ உதவி செய்யப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:

பணம்/பொருள்: ஐந்து ஆயிரம்
வாங்கியர் பெயர்: தேவிபட்டிணம் உம்முல் பஸரியாவுககாக அவரது மாமாவிடம் வழங்கப்பட்டது
மொத்த மதிப்பு: 5000