மருத்துவ உதவி – ஆர்.எஸ். மங்கலம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம்(வடக்கு) மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் கிளை சார்பாக கடந்த 16/10/2016 அன்று மருத்துவ உதவி செய்யப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:

பணம்/பொருள்: பத்து ஆயிரம் ரூபாய்
வாங்கியர் பெயர்: ஆய்சத்து நஸீஹா
மொத்த மதிப்பு: 10000