மருத்துவர் அருணாச்சலம் என்பவர்க்கு திருக்குரான் தமிழாக்கம் – துறைமுகம் கிளை

வடசென்னை மாவட்டம் துறைமுகம் கிளை சார்பாக கடந்த 29/09/2013 அன்று மருத்துவர் அருணாச்சலம் என்பவர்க்கு திருக்குரான் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது.