மருத்துவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – ஆசாத்நகர் கிளை

கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளை சார்பாக 21-09-13 மருத்துவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் நூல்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது.