மருத்துவமனை தஃவா – மேட்டுப்பாளையம் கிழக்கு தெரு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை(வடக்கு) மாவட்டம் மேட்டுப்பாளையம் கிழக்கு தெரு கிளை சார்பாக கடந்த 23/10/2016 அன்று மருத்துவமனை தஃவா நடைபெற்றது.

மருத்துவமனை தஃவா: மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை
நபர்கள் எண்ணிக்கை: 100