மருத்துவமனை தஃவா – பெரியமேடு கிளை

வட சென்னை மாவட்டம் பெரியமேடு கிளை சார்பாக கடந்த 05-05-2014 அன்று மருத்துவமனை தஃவா நடைபெற்றது. இதில் நோயாளிகளை நலம் விசாரித்து தஃவா செய்யப்பட்டது………………………