மருத்துவமனை தஃவா – நெல்லை டவுண்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை கிழக்கு மாவட்டம் நெல்லை டவுண் கிளை சார்பாக கடந்த 23/04/2016 அன்று மருத்துவமனை தஃவா நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

மருத்துவமனை பெயர்: திருநெல்வேலி அரசு மருத்துவமனை மனநோயாளிகள் பகுதி
நபர்கள் எண்ணிக்கை: 8