மருத்துவமனை தஃவா – திருவல்லிக்கேணி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் திருவல்லிக்கேணி கிளை சார்பாக கடந்த 21/12/2016 அன்று மருத்துவமனை தஃவா நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

மருத்துவமனை பெயர்: இராயப்பேட்டை
நபர்கள் எண்ணிக்கை: 22