மருத்துவமனை தஃவா – கடையநல்லூர் டவுண் கிளை

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் டவுண் கிளை சார்பில் 16.09.14 அன்று கடையநல்லூர் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உள் நோயாளிகளை சந்தித்து ஆறுதல் கூறி அவர்களிடம் தஃவா செய்து மார்க்க பிரசுரங்களும், பிஸ்கட்,ஜீஸ் தண்ணீர் போன்றவைகளும் வழங்கப்ப்ட்டது.