மருத்துவமனை தஃவா – ஏழுகிணறு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் ஏழுகிணறு கிளை சார்பாக கடந்த 23/10/2016 அன்று மருத்துவமனை தஃவா நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

மருத்துவமனை பெயர்: அரசு மருத்துவமனை
நபர்கள் எண்ணிக்கை: 15