மருத்துவமனை தஃவா – இராயப்பேட்டை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் இராயப்பேட்டை கிளை சார்பாக கடந்த 11/12/2016 அன்று மருத்துவமனை தஃவா நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

மருத்துவமனை பெயர்: அரசு மருத்துவமனை
நபர்கள் எண்ணிக்கை: 4