மருத்துவமனை தஃவா – ஆசாத் நகர் கிளை

கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக கடந்த 25.10.2012  அன்று அரசு மருத்துவமனைக்கு சென்று, “இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை” என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது.