“மரண சிந்தனை” சேப்பாக்கம் வாராந்திர பயான்

தென் சென்னை மாவட்டம் சேப்பாக்கம் கிளை சார்பாக கடந்த 29-2-2012 அன்று ஆண்கள் மற்றும் பெண்களுக்கான வாராந்திர சொற்பொழிவு நடைபெற்றது. இதில் சகோதரரர் ரஸ்மின் MISC அவர்கள் “மரண சிந்தனை” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்