மரணம் – மங்கலம் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 07-04-2012 அன்று மங்கலம் அரசினர் மேல் நிலைப் பள்ளி அருகில் மாலை 07:00மணி முதல் 08:00 மணி வரை தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது இதில் சகோ தவ்ஃபீக் அவர்கள் மரணம் என்ற தலைப்பில் உரையாற்றினார்