மரணம் – செல்வபுரம் தெற்கு கிளை

கோவை மாவட்டம் செல்வபுரம் தெற்கு கிளை சார்பாக கடந்த 20-09-2014  அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஜாஸ்மீன் அவர்கள் ”மரணம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……………………….