“மரணத்திற்கு பின்” வள்ளுவர் நகர் கிளை பெண்கள் பயான்

திருச்சி தர்கா மற்றும் வள்ளுவர் நகர் கிளை சார்பாக கடந்த26/05/2013 அன்று வாராந்திர பெண்கள் பயான் நடைபெற்றது ஆலிமா. சகினா “மரணத்திற்கு  பின்” என்ற தலைப்பில்  உரை நிகழ்த்தினார்கள்