மரணத்தின் சடங்குகள் மார்கமாகுமா? – ஜஹரா கிளை பயான்

அல்லாஹ்வின் பேருதவியால் கடந்த 20-4-2012 வெள்ளிக்கிழமை அன்று ஜும்மா தொழுகைக்கு பிறகு குவைத் மண்டலம் ஜஹரா கிளை சார்பாக ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்த வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி ஜஹரா கசரியா ஏரியாவில் நடைபெற்றது.

இதில் சகோதரர் முத்துபேட்டை அன்சாரி அவர்கள் கலந்து கொண்டு மரணத்தின் சடங்குகள் மார்கமாகுமா? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். கிளை சகோதரர்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.