மயிலாப்பூரில் மவ்லிதை கண்டித்து பிரச்சாரம்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தென் சென்னை மாவட்டம் மயிலாப்பூர் கிளையில் கடந்த 14-2-11  அன்று மவ்லிதை கண்டித்து 6 இடங்களில்  பிரச்சாரம் நடைபெற்றது. இதில்  கிளை உறுப்பினர்கள் 30 பேர், அப்துல் ரஹீம் ,கமருதீன் ஹபிப் ஆகியோர் மவ்லித் எதிர்ப்பு பிரச்சாரம் செய்தனர்