மயிலாடுதுறை TNTJ சார்பாக ரூ 4000 க்கா கல்வி உதவிகள்!

நாகை வடக்கு மாவட்டம் மயிலாடுதுறையில் ஒரு ஏழை மாணவனுக்கு ரூ 664 செலவில் TNTJ சார்பாக சீறுடை வழங்கப்பட்டது,

மேலும் பாரி என்பவரின் இரு பிள்ளைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு ரூ 2725 கொடுக்கப்பட்டது.

மேலும் முஹம்மது என்ற மாணவனுக்கு பி.எஸ்.சி யில் சேர்ந்து பயில ரூ 1000 வழங்கப்பட்டது.