மயிலாடுதுறை கிளை -தஃவா

நாகை (வடக்கு) மயிலாடுதுறை கிளை சார்பாக கடந்த 14.09.2014 அன்று கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சகோ. அப்துல் கஃபூர் மிஸ்பாஹி அவர்கள்
 உரையாற்றினார்கள்