மயிலாடுதுறையில் முஹர்ரம் நோன்பு திறக்க ஏற்பாடு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் மயிலாடுதுறை மர்க்கஸ்ஸில்  முஹம்மது நபி ஸல் அவர்கள் வழிப்படி முஹர்ரம் 9 மற்றும் 10 ஆகிய நாட்களில் நோன்பு பிடித்தவர்கள் நோன்பு திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது.