மயிலாடுதுறையில் நடைபெற்ற டிசம்பர் 6 போராட்டம்!

PICT0847PICT0845PICT0842தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை மாவட்டம் வடக்கில் 6 டிசம்பர் 2009 அன்று காலை 11:30 மணியளவில் பாபரி மஸ்ஜித் நிலத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க கோரி மயிலாடுதுறை நகரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். இதில் மாவட்டத் தலைவர் புகாரி அவர்கள் தலைமை தாங்கினார்கள். அஷ்ரஃப்தீன் பிர்தவ்சி அவர்கள் கண்டன உரையாற்றினார்கள். ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட திரளானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.