மயிலாடுதுறையில் கோடை கால பயிற்சி வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம்  மயிலாடுதுறை தவ்ஹீத் மர்க்கஸ்ஸில் மாணவ மாணவியருக்கான கோடை கால பயிற்சி வகுப்புகள் கடந்த  01.05.2010, முதல் துவங்கப்பட்டு நடைபெற்று வருகின்றது.

இதில் 40 மாணவர்கள் பயன் அடைந்து வருகின்றனர். 06.05.2010, அன்று சிறப்பு கண்கானிப்பாளராய் மாநிலச் செயலாளர் அப்துல் ரஜாக் வருகை தந்து மாணவர்களின் திறமைகளை பரிசோதித்து, தொழுகையின் பேனுதல், நம்மிடம் இருக்க வேண்டிய பன்புகள் பற்றி மதியம் 2.00, மணி முதல் மாலை 3.30, மணி வரை வகுப்பு எடுத்துச் சென்றார்கள்.