மயிலாடுதுறையில் ஃபித்ரா விநியோகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் மயிலாடுதுறை நகரத்தில் கடந்த 09.09.2010, அன்று இரவு 10.00,மணிக்கு 200, ரூபாய்க்கு மதிப்பிலான உணவுப் பொருள்கள் 50 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ராவாக வழங்கபட்டது.