மன்னிக்கபடாத பெரும் பாவம் வட்டி – விருகாவூர் மெகா போன் பிரச்சாரம்

விழுப்புரம் மேற்கு மாவட்டம் விருகாவூர் கிளையின் சார்பாக 08 -04-2012 அன்று மன்னிக்கபடாத பெரும் பாவம் வட்டி என்ற தலைப்பில் பள்ளிவாசல் தெரு ,கள்ளக்குறிச்சி மெயின் ரோடு ஆகிய இரண்டு இடம்களில் மெகா போன் பிரச்சாரம் நடைப்பெற்றது.