மன்னார்குடியில் நடைபெற்ற இரத்த தான முகாம்!

picture-011திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கிளையில் கடந்த 12-7-2009 அன்று மாபெரும் இரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக டாக்டர் அசோகன் அவர்கள் கலந்து கொண்டார். மாவட்ட நிர்வாகி அன்சாரி அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். ஏராளமானோர் இதில் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.