மன்னரை வேதனை – கோரிபாளையம் கிளை பெண்கள் பயான்

மதுரை மாவட்டம் கோரிபாளையம் கிளை சார்பாக கடந்த 11-09-2014 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ரிஸ்வானா அவர்கள் ” மன்னரை வேதனை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……………