“மன்னரை வாழ்க்கை ” – முஸ்லீம் காலனி மதுக்கரை கிளை தெருமுனைபிரச்சாரம்

கோவை மாவட்டம் முஸ்லீம் காலனி மதுக்கரை கிளை சார்பாக கடந்த 12.05.2013 அன்று தெருமுனைபிரச்சாரம்  நடைபெற்றது இதில் சகோ.அஜீஸ் அவர்கள் “மன்னரை வாழ்க்கை ” என்ற் தலைப்பில் உரையாற்றினார்கள்…….